Quantcast
Channel: காந்திய கிராமங்கள்
Browsing latest articles
Browse All 25 View Live

Image may be NSFW.
Clik here to view.

கிராமங்கள் ஒளிர்கிறது

பிரம்மாண்டமாய் முன்மொழிந்துபிதற்றி,பிதற்றி வழிமொழிந்துஊருக்குள் வராமலே வழக்கொழிந்து போகும்மக்கள் நலத்திட்டங்கள்.திட்டங்கள் வழி நிதிகளைப்பதுக்கிசட்டமும்,சமத்துவமும் பேசும்...

View Article



Image may be NSFW.
Clik here to view.

மாரியம்மன் பொங்கலும், முளைப்பாரியும்

எங்கள் பாலைய நாடு பதினாறு கிராமங்களிலும் பங்குனி மாதம் வந்துவிட்டால் மாரியம்மன் பொங்கல் விமரிசையாக நடக்கும்.ஏதாவது ஒரு திங்கட் கிழமையில் காப்புக்கட்டி, அடுத்து வரும் ஒன்பதாவது நாள் செவ்வாய்க்கிழமையில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

விளந்தானை பாட்டு

தானானே தானானே தானானே தானானேதானானே தானானே தானானே தானானே பிள்ளையாரை நோக்கி பிடித்தோம் விளந்தானைசூரியனை நொக்கி தொடுத்தோம் விளந்தானைசூரியனே சந்திரனே சுவாமி பகவானேஇந்திரனை நோக்கி எடுத்தோம் விளந்தானை (தானானே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தாலாட்டு

இன்று தமது மழலைச்செல்வங்களை தாலாட்டுப்பாடி தூங்க வைக்கும் தாய்மார்கள் இருக்கிறார்களா? தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றும் கடந்த காலத்தின் மிச்சங்களாய் இருக்கும் பெரியவர்கள் தாலாட்டுப்பாடினால் உண்டு....

View Article

Image may be NSFW.
Clik here to view.

தாலாட்டு - 3

ஆராரோ, ஆராரோ ஆரிரரோஆராரோ, ஆராரோ ஆரிரரோகரும்போ சிறு தேனோ, கற்கண்டோ சர்க்கரையோதேனோ திரவியமோ, தெவிட்டாத தெள்ளமுதோமாசி வடுவோ, வைகாசி மாம்பழமோகோடைப் பலாச்சுளையோ, குலை சேர்ந்த வாழையோகொஞ்ச வந்த ரஞ்சிதமோ,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

விடுமுறை.

நண்பர்களே! நாளை முதல் (03.05.2010) என் வலைப்பூக்களுக்கு விடுமுறை. ஜூன் மாதம் 16ம் தேதி வரை, பதிவுகள் எதுவும் வெளிவராது என்பதைப் பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி!என்றும் அன்புடன்க.நா.சாந்தி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மாற்றங்கள்

மாற்றம் ஒன்று மட்டும் தான் மாற்றமே இல்லாதது என்றான் ஒரு புதுக்கவிஞன்.மாற்றங்கள் நல்லதாக இருக்கும் போது மகிழும் மனம், கெடுதல்களைக் கண்டு சலனப்படும்.ஒவ்வொரு இரு வருடத்திற்கு ஒரு முறை ஊருக்குப்போகும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கூடுகள் தேடி....

சாளரவெளியினில் தெரியும்மரக்கிளையில் கூடு கட்டிசிறகு சிலுப்பிதலை கவிழ்த்துப் பார்க்கும்தேன் சிட்டு ஜோடியொன்று.அதிகாலை எழுப்பும் அலாரம் எனக்குஅதன் கீசென்னும் குரல்கதிர்கள் சீறும் காலையில்திசைகள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இரவல் நகை

சமீபத்தில் என் குழந்தையின் பாடப்புத்தகத்தில் இருந்து ஒரு கதை. ஒரு பெண் பார்ட்டிக்குச் செல்ல தன் தோழியின் வைர நெக்லஸை இரவல் பெற்றுச்சென்று திரும்பி வரும் வழியில் தொலைத்து விடுகிறாள்.எங்கும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆசைகள்

காயசண்டிகையின்தீராப்பசிஒவ்வொரு மனதிலும்தீராத ஆசைகளாய்....அட்சய பாத்திரத்தில் சுரக்கிறது,அன்னத்திற்கு பதிலாக செல்வங்கள். மணிமேகலைகளோஅட்சய பாத்திரத்தில் சுரக்கும்செல்வங்களை அள்ளிஇன்று,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குடியினால் கெட்ட குடிகள்.

சொந்த ஊர் போகும் போது, உறவினர் வீட்டுத்திருமணங்கள், இறப்பு,பிறப்பு, சடங்கு ஆகியவற்றை முறை கேட்டு வருவது வழக்கம். அதிலும் துக்கம் கேட்கப் போகும் நாளில் சந்தோசமான முறை கேட்கப் போகும் பழக்கமில்லை. துக்கம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எங்கே போகிறோம்?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, ஒரு லட்சியம், ஒரு இலக்கு நிச்சயம் இருக்கும். அது நிறைவேறியதும் இன்னொன்று. இப்படித்தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம் காலம் காலமாக. இப்படித்தான் நமது வாழ்க்கைப்பயணம்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

15. அதிரசம்

தேவையான பொருட்கள்பச்சரிசி - 1 கிலோவெல்லம் - 1 கிலோஏலம், சுக்குப்பொடி - ஒரு டீ ஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவுமுதலில் பச்சரிசியை நன்றாகக் களைந்து ஊறவைத்து, இடித்து சலித்துக் கொள்ளவும். சலிக்கும் போது பாதி...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வறண்ட நிலத்தின் விளிம்பில்...

வாழ்க்கை ஒரு வறண்ட நிலமாய்விரிந்து கிடக்கிறது....நேயம் வறண்டு போன வானிலிருந்துஎப்போதாவது விழும் அன்பின் துளிதுளிர்த்து இலை விட்டுகிளைத்து வளர்கிறது சுயம்விதைப்பது நெல்லா? நெருஞ்சியா?அறியாது விதைத்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வரம்

பறவைகள் கூடு திரும்பும்பொன் மாலைப் பொழுதொன்றில்தேவதை ஆகும் வரம் கிடைத்தது.தென்றலில் ஆடும் விரிந்த ஆடைசிறகுகள் முளைத்ததுதலையைச்சுற்றி ஓளிவட்டம்மின்னும் கற்களில் சின்ன கிரீடம்கண்கள் மின்னநினைத்துக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சிலை அள்ளும் திருவிழா

எங்கள் ஊர் பதினாறு பாலைய நாட்டு கிராமங்களிலும் ஊருக்கு வெளியில் வயல், கண்மாய்க்கரை,கண்மாய் இப்படி அமைந்திருக்கும். கண்மாய்க்கரையில் வரிசையாக நிழல் பரப்பும் பெரிய மரங்கள். வயல் வெளியில் வேலை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆண் மனம்

ஓயாத வாயும்ஊமையான மனதுமாய் அவள்.ஒரு நாளும் விரித்ததில்லை அவளின் மனதின் பக்கங்களை அவனிடம்.எத்தனையோ கதைகள் சொல்வாள்அவளின் நினைவு தெரிந்த நாள் முதலான நடப்புகளை,பிடித்த உணவு, பிடித்த உடை,பிடித்த நிறம்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

என் இரவு

இரவின் மடியில் சூரியன் உறங்கபூமியின் வெளியில் பாடித்திரிகிறது மௌனம்இருள் சூழ் வெளியில்காலத்தின் விரல் பிடித்து நான்.என் வானத்து நிலாபால் நிற ஒளியூற்றி இருளை அழிக்கஇருட்டு வளர்ந்து கொண்டே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

எங்கள் கொற்றவை

ஒரு நெடுங்கனவின் நீட்சியாய்துரத்திக்கொண்டே இருக்கிறது அவள் குறித்த காட்சிகள்.மறக்க நினைத்தாலும் உள்ளத்தில்தைத்துக்கொள்கிறது அவளின் துயரங்கள்வாழ்க்கை வஞ்சித்த வனதேவதை அவள்.நாகரீகத்தின் சாயல் அறியாத...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தும்பைப்பூக்கள்

கடைசிக்காலநிம்மதிக்கனவுகளுடன்,வானம் தொடும் ஆவலும்,ஏணி வைக்கும் முயற்சிகளுமாய்,பெரு நகரச் சமுத்திரத்தில் அமுதம் தேடிமூழ்கி, எழுந்து, நீந்தி, திளைத்து……கனவுகளில் வலம் வருகிறதுதட்டான் பிடித்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கடிதங்கள்

இப்போதெல்லாம் யாருமே எனக்கு கடிதம் எழுதுவதில்லைதேரோட்டமா? திருவிழாவா?நாற்றுப்பறிப்பா? நடவா?களையெடுத்தலா? கதிர் அறுப்பா?செய்தி கொண்டு வரும் அந்த மஞ்சள் நிற அஞ்சலட்டை.நலம் நலமறிய எழுதவும்உப்புக்கண்டம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தாயன்பு

சாரல், தூறலாகிதூறல், பெரு மழையாகிமழையின் பிரவாகம்சிற்றாறாய்ப் பயணிக்கிறது.பயணிக்கும் பாதையெங்கும்கழிவுகளைக் கழுவிசுழித்து ஓடுகிறது.கப்பல் விட்டும்கால்களை நனைத்து விளையாடியும்குதூகலிக்கிறது குழந்தை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புதுயுகப்பெண்மை

புல்லின் நுனி பனித்துளி ஒன்றுமகுடமானதாய் கர்வப்பட்டது.பூவின் இதழ் பனித்துளி ஒன்றுபூவை அலங்கரிப்பதாய் அகந்தை கொண்டது.கதிர் வந்ததும் அவை காணாமல் போனது.சிப்பியில் விழுந்த பனித்துளிஉலகம் அறியாமலே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தாலாட்டுப்பாடல்

ஆராரோ! ஆரிரரோ!என் கண்ணே! நீ ஆராரோ! ஆரிரரோமதலை சிறு குழந்தை என் கண்ணே!உன் மாமன்மார் வீடு எங்கே!அந்தோ தெரியுது பார் நல்ல கண்ணே!ஆயிரம் கால் கல் தூணுவெள்ளி விளக்கெரியும் கண்ணே – உன்வெண் கொலுசு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெம்பும் வேப்பமரம்

வெகு நாட்களுக்கு முன்வாசலில் கிளைகள் விரித்து பரந்து கிடந்தஅந்த வேப்பமரத்தின் கிளைகளில்விதவிதமான பறவைகளின் கூடுகள்.பொழுதடையும் ஒவ்வொரு நாளும்விதவிதமான கீச்சிடல்கள்ஒரு நாளும் கூடு மாறி,குருவிகள்...

View Article

Browsing latest articles
Browse All 25 View Live